தமிழ் உய்த்துணர் யின் அர்த்தம்

உய்த்துணர்

வினைச்சொல்உய்த்துணர, உய்த்துணர்ந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கூறப்பட்டதிலிருந்து கூறப்படாததை) ஆராய்ந்து அறிதல்.

    ‘காப்பியம் இயற்றியவர் சமயப் பொதுநோக்கு உடையவர் என்பதை உய்த்துணரலாம்’