தமிழ் உயர்கல்வி யின் அர்த்தம்

உயர்கல்வி

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளிக் கல்விக்கு அடுத்த) மேற்படிப்பு.

    ‘உயர்கல்வி படிக்க வங்கிகள் கடன் வழங்குகின்றன’
    ‘பள்ளிக் கல்வியை முடித்தவர்களில் மிகக் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே உயர்கல்விக்குப் போகிறார்கள்’