தமிழ் உயர்த்திப் பிடி யின் அர்த்தம்

உயர்த்திப் பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    முக்கியத்துவம் தருதல்.

    ‘வெளிநாட்டுப் பொருள்களை உயர்த்திப் பிடிக்கும் போக்கு பொதுவாக மக்களிடம் காணப்படுகிறது’