தமிழ் உயர்தரம் யின் அர்த்தம்

உயர்தரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பட்டப் படிப்பில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதியாக அமையும்) மேல்நிலைத் தேர்வு.

  ‘உயர்தரப் பரீட்சையில் எத்தனை பாடங்களில் சித்தியடைந்தாய்?’
  ‘அவர் மகள் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகின்றாள்’
  ‘நான் உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது இந்த நிகழ்ச்சி நடந்தது’
  ‘உயர்தர வகுப்பு’