தமிழ் உயர்ந்த யின் அர்த்தம்

உயர்ந்த

பெயரடை

 • 1

  உயரமான.

  ‘உயர்ந்த கோபுரம்’

 • 2

  (தன்மை, தரம், குணம் போன்றவற்றில்) சிறந்த; நல்ல.

  ‘உயர்ந்த ரக உரம்’
  ‘உயர்ந்த குணம்’