தமிழ் உயர்ந்தபட்சம் யின் அர்த்தம்

உயர்ந்தபட்சம்

பெயர்ச்சொல்

  • 1

    அதிக அளவு.

    ‘இந்தக் கடிகாரத்தின் விலை உயர்ந்தபட்சம் ஆயிரம் ரூபாய்தான் இருக்கும்’