தமிழ் உயர்ந்தோங்கு யின் அர்த்தம்

உயர்ந்தோங்கு

வினைச்சொல்-ஓங்க, -ஓங்கி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (வாழ்க்கை, தொழில் போன்றவற்றில்) சிறப்பான நிலையை அடைதல்.

    ‘உழவும் தொழிலும் உயர்ந்தோங்க வேண்டும்’