தமிழ் உயர்நிலை யின் அர்த்தம்

உயர்நிலை

பெயர்ச்சொல்

 • 1

  பல மட்டங்களாகப் பிரிக்கப்பட்ட அமைப்பில் பிற மட்டங்களைவிட மேல்நிலை.

  ‘உயர்நிலை ஆய்வு’
  ‘உயர்நிலை அதிகாரிகள்’
  ‘கணிப்பொறியின் உயர்நிலை மொழி’
  ‘உயர்நிலை இலக்கணம்’
  ‘உயர்நிலை விலங்குகள்’
  ‘உயர்நிலைப் பட்டம்’