தமிழ் உயர்நிலைக் கல்வி யின் அர்த்தம்

உயர்நிலைக் கல்வி

பெயர்ச்சொல்

  • 1

    பத்தாம் வகுப்புவரை பயிலும் கல்வி.

    ‘உயர்நிலைக் கல்வியை முடித்தவுடன் மேலே படிக்க வேண்டியதுதானே?’
    ‘உயர்நிலைக் கல்விவரை பெண்கள் இலவசமாகப் படிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது’