தமிழ் உயரிய யின் அர்த்தம்

உயரிய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உயர்ந்த; சிறந்த.

    ‘அவர் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்கிற உயரிய குணம் உள்ளவர்’
    ‘உயரிய இலட்சியம்’