தமிழ் உயர் அழுத்த மின்சாரம் யின் அர்த்தம்

உயர் அழுத்த மின்சாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்சாலைகளில் பெரிய இயந்திரங்களை இயக்கத் தேவையான) சக்தி வாய்ந்த மின்சாரம்.