தமிழ் உயர் இரத்த அழுத்தம் யின் அர்த்தம்

உயர் இரத்த அழுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    இயல்பான அளவுக்கும் அதிகமாக இருக்கும் இரத்த அழுத்தம்; இரத்தக் கொதிப்பு.