தமிழ் உயர் தொழில்நுட்பம் யின் அர்த்தம்

உயர் தொழில்நுட்பம்

பெயர்ச்சொல்

  • 1

    மின்னணுவியல், கணிப்பொறியியல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்.

    ‘இந்த மருத்துவமனையில் நோய்களைக் கண்டறிய உயர் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன’
    ‘உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம்’