தமிழ் உயர் நீதிமன்றம் யின் அர்த்தம்

உயர் நீதிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) மாநிலத்திற்கான தலைமை நீதிமன்றம்.

    ‘மாவட்ட நீதிமன்ற முடிவுகள்மீது உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற முடிவுகள்மீது உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம்’