தமிழ் உயவு எண்ணெய் யின் அர்த்தம்

உயவு எண்ணெய்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (இயந்திரத்தின் பாகங்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதைத் தடுக்கவும் இயந்திரம் சீராக இயங்கவும் பயன்படுத்தப்படும்) பசைத் தன்மையும் குழகுழப்பும் நிறைந்த பொருள்.