தமிழ் உயிர்கொடு யின் அர்த்தம்

உயிர்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (அழிந்துவிடும் நிலையிலுள்ள ஒன்றுக்கு) புத்துயிர் அளித்தல்; உயிர்ப்பித்தல்.

    ‘இந்திய அரசின் மானியங்கள் பல நாட்டார் கலைகளுக்கு உயிர்கொடுத்திருக்கின்றன’