தமிழ் உயிர்ச்சத்து யின் அர்த்தம்

உயிர்ச்சத்து

பெயர்ச்சொல்

  • 1

    உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அவசியமானதும் சில வகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகைச் சத்துப் பொருள்.