தமிழ் உயிர்ச்சேதம் யின் அர்த்தம்

உயிர்ச்சேதம்

பெயர்ச்சொல்

  • 1

    (விபத்து போன்றவற்றில் மனிதன், விலங்கு ஆகியவற்றின்) இறப்பு.

    ‘புயலால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் இன்னும் கணக்கிடப்படவில்லை’