தமிழ் உயிரணு யின் அர்த்தம்

உயிரணு

பெயர்ச்சொல்

  • 1

    உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான, கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய கூறு.