தமிழ் உயிர்த்துடிப்பு யின் அர்த்தம்

உயிர்த்துடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    உடலில் உயிர் இருப்பதை உணர்த்தும் அசைவு; இதயத் துடிப்பு.

    ‘பரிசோதனைக்காக அறுக்கப்பட்ட தவளையின் உயிர்த்துடிப்பு’

  • 2

    ஒன்றைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆர்வம்.

    ‘அவன் உயிர்த்துடிப்புள்ள இளைஞன்’