தமிழ் உயிர்தப்பு யின் அர்த்தம்

உயிர்தப்பு

வினைச்சொல்-தப்ப, -தப்பி

  • 1

    உயிர்பிழைத்தல்.

    ‘தீவிரவாதிகள் வீசிய வெடிகுண்டிலிருந்து அமைச்சர் உயிர்தப்பியது அதிசயம்தான்’
    ‘விபத்திலிருந்து குழந்தை மயிரிழையில் உயிர்தப்பியது’