தமிழ் உயிர்தரி யின் அர்த்தம்

உயிர்தரி

வினைச்சொல்-தரிக்க, -தரித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உயிரோடு இருத்தல்.

    ‘அவன் நாடகப் பாணியில், ‘உன்னைப் பிரியேன், பிரிந்தால் உயிர்தரியேன்’ என்றான்’
    ‘என் ஒரே மகனுக்காகத்தான் நான் உயிர்தரித்திருக்கிறேன்’