தமிழ் உயிர்ப்பிச்சை யின் அர்த்தம்

உயிர்ப்பிச்சை

பெயர்ச்சொல்

  • 1

    (சாவது உறுதி என்ற நிலையிலிருந்து) மீண்டும் பெறும் வாழ்வு; உயிர் நிலைத்தல்.

    ‘என் மனைவிக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள் என்று மருத்துவரிடம் கெஞ்சினான்’
    ‘மரணத்திலிருந்து என்னைக் காப்பாற்றி உயிர்ப்பிச்சை அளித்ததற்கு இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’