தமிழ் உயிர்ப்பு யின் அர்த்தம்

உயிர்ப்பு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உயிர் இருப்பதை வெளிப்படுத்தும் மூச்சு, இயக்கம் முதலியன.

    ‘கிழவரின் உயிர்ப்பு அடங்கியது’
    ‘கருவேல மரங்கள் காய்ந்துவரும் நிலையிலும் உயிர்ப்புடன் நின்றன’
    உரு வழக்கு ‘சுற்றிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் எதிலும் உயிர்ப்பு இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை’