தமிழ் உயிர்பிழை யின் அர்த்தம்

உயிர்பிழை

வினைச்சொல்-பிழைக்க, -பிழைத்து

  • 1

    மரணத்திலிருந்து தப்பித்தல்.

    ‘இந்த விமானத் தாக்குதலில் உயிர்பிழைத்தவர்கள் சிலரே’