தமிழ் உயிர்பெறு யின் அர்த்தம்

உயிர்பெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

  • 1

    உயிரோட்டம் பெறுதல்.

    ‘அவருடைய தூரிகையிலிருந்து வண்ணங்கள் உயிர்பெற்று மலரும்’
    ‘அவர் கவிதை வாசித்தால் கவிதையின் சொற்கள் உயிர்பெற்று நம் கண்முன் நடனமிடும்’