தமிழ் உயிர்போ யின் அர்த்தம்

உயிர்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    மிகுந்த வேதனை ஏற்படுதல்.

    ‘வலியால் எனக்கு உயிர்போயிற்று’
    ‘பசியால் உயிர்போகிறது’