தமிழ் உயிர்மெய் யின் அர்த்தம்

உயிர்மெய்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    மெய்யெழுத்து முன்னும் உயிரெழுத்து பின்னுமாக இணைந்து நின்று ஒலிக்கும் ஒலி.

    ‘‘க’, ‘ச’, ‘த’ போன்றவை உயிர்மெய்’