தமிழ் உயிர்வாழ் யின் அர்த்தம்

உயிர்வாழ்

வினைச்சொல்-வாழ, -வாழ்ந்து

  • 1

    உயிரோடிருத்தல்; ஜீவித்தல்.

    ‘மனிதனைப் போல் யானையும் நூறு ஆண்டுகள் உயிர்வாழும்’
    ‘எத்தனை நாளைக்குத்தான் கஞ்சி மட்டுமே குடித்து உயிர்வாழ முடியும்?’
    உரு வழக்கு ‘சில விளையாட்டுகள் கிராமங்களில்தான் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றன’