தமிழ் உயிர்வேலி யின் அர்த்தம்

உயிர்வேலி

பெயர்ச்சொல்

  • 1

    (கழி, கம்பி போன்றவற்றைப் பயன்படுத்தாமல்) அடர்த்தியாக வளரும் மரப் போத்துகளை நட்டு உருவாக்கும் வேலி.

    ‘காட்டாமணக்கு, ஆடாதொடை போன்றவற்றை உயிர்வேலியாக நடலாம்’