தமிழ் உயிரி யின் அர்த்தம்

உயிரி

பெயர்ச்சொல்பெரும்பாலும் கலைச்சொல்லாக

  • 1

    உயிரினம்.

    ‘நிலம், நீர், காற்று ஆகிய மூன்றிலும் உயிரிகள் உள்ளன’

  • 2

    நுண்ணுயிர்.

    ‘உலகில் முதலில் தோன்றிய உயிரியாக அமீபா கருதப்படுகிறது’