தமிழ் உயிரினம் யின் அர்த்தம்

உயிரினம்

பெயர்ச்சொல்

  • 1

    உயிருள்ளவை அனைத்தையும் குறிக்கும் பொதுப்பெயர்.

    ‘காற்று மண்டலம் இல்லாத கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை’
    ‘நீர் அசுத்தம் அடைந்தால் நீரில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படும்’