தமிழ் உயிரியல் பூங்கா யின் அர்த்தம்

உயிரியல் பூங்கா

பெயர்ச்சொல்

  • 1

    விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கையான சூழலில் வாழ்வது போலவே இருக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட மிருகக் காட்சிசாலை.