தமிழ் உயிரிழ யின் அர்த்தம்

உயிரிழ

வினைச்சொல்-இழக்க, -இழந்து

  • 1

    (இயற்கையான முறையில் அல்லாமல் விபத்து, நோய் முதலியவற்றால்) இறத்தல்.

    ‘குண்டர்களால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்திருக்கிறார்’
    ‘கலவரத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவித்தொகை வழங்கியது’
    ‘சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேபோகிறது’