தமிழ் உயிரி தொழில்நுட்பம் யின் அர்த்தம்

உயிரி தொழில்நுட்பம்

பெயர்ச்சொல்

  • 1

    நுண்ணுயிரிகளையும் மரபணுக்களையும் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பம்.

    ‘உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் விளைச்சலைப் பெருக்கலாம்’
    ‘சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் உயிரி தொழில்நுட்பம் பல நன்மைகளை விளைவிக்கும்’