தமிழ் உயிரி பூச்சிக்கொல்லி யின் அர்த்தம்

உயிரி பூச்சிக்கொல்லி

பெயர்ச்சொல்

  • 1

    வேதியியல் பொருள்களின் கலப்பு இல்லாமல் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்து.

    ‘உயிரி பூச்சிக்கொல்லியாக வேம்பு பயன்படுகிறது’