தமிழ் உயிரெடு யின் அர்த்தம்

உயிரெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (ஒருவருடைய பொறுமை எல்லை மீறிப்போகும் அளவுக்கு அவரை) தொந்தரவுசெய்தல்; நச்சரித்தல்.

    ‘என்னிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டேன். மீண்டும்மீண்டும் கேட்டு ஏன் உயிரெடுக்கிறாய்?’