தமிழ் உயிரோட்டம் யின் அர்த்தம்

உயிரோட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (கதை, ஓவியம் முதலியவற்றுக்கு) உணர்ச்சி தரும் அம்சம்.

    ‘உயிரோட்டம் நிறைந்த கதை’
    ‘அவருடைய ஒவ்வொரு ஓவியத்திலும் உயிரோட்டம் இருக்கும்’