தமிழ் உயிரைக்கொடுத்து யின் அர்த்தம்

உயிரைக்கொடுத்து

வினையடை

  • 1

    மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னால் இயன்றது அனைத்தையும் செய்து.

    ‘உயிரைக்கொடுத்து உழைத்தும் குறைவாகத்தான் கூலி தருகிறார்கள்’