தமிழ் உயிரைக் குடி யின் அர்த்தம்

உயிரைக் குடி

வினைச்சொல்குடிக்க, குடித்து

  • 1

    (ஒருவருடைய) உயிர் போகக் காரணமாக இருத்தல்.

    ‘சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து பலரின் உயிரைக் குடிக்கக் காரணமாகிவிட்டது’