தமிழ் உயிரை வாங்கு யின் அர்த்தம்

உயிரை வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

  • 1

    (புயல், வெள்ளம் அல்லது போர், நோய் முதலியவை) உயிரை இழக்கச் செய்தல்.

    ‘இந்தப் போர் எத்தனை வீரர்களின் உயிரை வாங்கப்போகிறதோ தெரியவில்லை’
    ‘பலருடைய உயிரை வாங்கிய கொடிய நோய்’

  • 2

    உயிரெடுத்தல்.