தமிழ் உயிரை விட்டு யின் அர்த்தம்

உயிரை விட்டு

வினையடை

  • 1

    (ஒருவர்) முழுச் சக்தியையும் பயன்படுத்தி; கடுமையாக உழைத்து.

    ‘இந்த வீட்டில் உயிரை விட்டு வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது என்று புலம்பினான்’
    ‘இந்தத் தேர்வில் எப்படியாவது நல்ல மதிப்பெண்கள் வாங்கிவிட வேண்டும் என்று உயிரை விட்டுப் படித்துக்கொண்டிருக்கிறாள்’