தமிழ் உயில் யின் அர்த்தம்

உயில்

பெயர்ச்சொல்

  • 1

    (இறப்பதற்குள் மாற்றி எழுதக்கூடியதாக அமையும் முறையில்) ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துகள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.