தமிழ் உரச்சாக்கு யின் அர்த்தம்

உரச்சாக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் (பொதுவாக உரத்தைக் கட்டப் பயன்படும்) சாக்கு.

    ‘உரச்சாக்கில் தைத்த பை’
    ‘கூரை மேல் உரச்சாக்கைப் போட்டிருப்பதால் அவ்வளவாக ஒழுகாது’