தமிழ் உரசல் யின் அர்த்தம்

உரசல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததால் ஏற்படும்) சிறு சச்சரவு; மனத்தாங்கல்.

    ‘நேற்று மேலதிகாரியுடன் ஓர் உரசல்’