தமிழ் உரஞ்சுபடு யின் அர்த்தம்

உரஞ்சுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தகராறு செய்தல்.

    ‘எந்த நேரமும் பக்கத்து வீட்டார் எங்களிடம் உரஞ்சுபட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்’