தமிழ் உரத்த யின் அர்த்தம்

உரத்த

பெயரடை

  • 1

    (குரல் ஒலியைக் குறிப்பிடும்போது) சத்தம் மிகுந்த; பலத்த.

    ‘அவள் உரத்த குரலில் பாடினாள்’
    ‘உரத்த குரலில் அவர் என்னை அதட்டினார்’