தமிழ் உரத்த சிந்தனை யின் அர்த்தம்

உரத்த சிந்தனை

பெயர்ச்சொல்

  • 1

    மனத்தில் தோன்றும் எண்ணம், கருத்து ஆகியவற்றை (மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன்) அப்படியே வெளிப்படுத்துதல்.