தமிழ் உரம் யின் அர்த்தம்

உரம்

பெயர்ச்சொல்

 • 1

  (பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படும்) ஊட்டச்சத்து.

  ‘நாற்று நடுவதற்கு முன் தழை உரம் இடுவது நல்லது’
  ‘தற்போது விவசாயிகள் செயற்கை உரங்களையே மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள்’

தமிழ் உரம் யின் அர்த்தம்

உரம்

பெயர்ச்சொல்

 • 1

  (உடல்) வலிமை; பலம்.

  ‘இரும்புச் சத்துள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் உரம் பெறும்’

 • 2