தமிழ் உரம் எடு யின் அர்த்தம்

உரம் எடு

வினைச்சொல்எடுக்க, எடுத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பச்சிளம் குழந்தையைப் புடவை அல்லது வேட்டியில் போட்டு உருட்டி, கழுத்து அல்லது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட சுளுக்கை நீக்குதல்.

    ‘உரம் எடுத்த பிறகுதான் குழந்தை அழுகையை நிறுத்தியது’